நூல் தரவிறக்கம் 1 ----ஆண்டன் பாலசிங்கம்
விடுதலை அன்ரன் பாலசிங்கம்
கட்டுரைத் தொகுப்பு
ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களைத் தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளிநாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. எம்.ஜி. ஆரின் உதவியை நாடுவதே ஒரேஒரு வழியாக எனக்குத் தென்பட்டது.....
இப்பொழுது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்டவிரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம். ஜி.ஆர் அவர்கள் அன்று ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கைகொடுத்து உதவியிருக்கிறார்.
1997 ஜூலையில், புதுடில்லியில் நிகழ்ந்த சந்திப்பின் போது, முன்னாள் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது......
உலக வரலாற்று இயக்கத்திற்கு ஒரு முடிவு இருக்கின்றதா? எத்தகைய புறநிலையில் வரலாறு தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது? அன்றி, மானிட வரலாறானது ஒரு முடிவில்லாப் பயணத்தில், தொடர்ச்சியாக கட்டவிழ்ந்து செல்லுமா?...
திரு. அன்ரன் பாலசிங்கத்தின் எண்ணங்களின் ஊடாக ஒரு வித்தியாசமான பார்வை கிடைப்பது என்னவோ உண்மைதான்.
தரவிறக்கம் சுட்டி கீழே
http://www.ziddu.com/download/5149598/Viduthalai.pdf.html
Comments
Post a Comment