வந்தார்கள் வென்றார்கள்--madhan
வந்தார்கள் வென்றார்கள்-மதன
மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 1947ஆம் ஆண்டு சிரிரங்கத்தில் பிறந்தார். இவர் விகடன் குழுமத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிகிறார்.
ஆனந்த விகடனில் வெளிவரும் ஹாய் மதன் மிகவும் பிரசத்திப்பெற்றது.
அன்பே சிவம் என்னும் தமிழ் திரைப்படத்தின் வசனகர்தாவாகவும் இருந்திருக்கிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் வரலாறு சம்பத்தப்பட்ட நிகழ்ச்சியிலும், விஜய் தொலைக்காட்சியில் சினிமா விமர்சன நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்.மேலும் விகடன் புத்தக பதிப்புரையில் வந்தார்கள் வென்றார்கள் மற்றும் மனிதனுக்குள்ளே மிருகம் ஆகிய புத்தக நூல்களை எழுதி வெளியிட்டுருக்கிறார்.1998ஆம் ஆண்டு வின் நாயகம் என்னும் பத்திரிக்கையை தொடங்கினா., 1999ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது.
Comments
Post a Comment