நந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்
நந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்
வலையுலகில் பெரும் சர்ச்சைகளையும், யூகங்களையும் உள்ளடக்கியதாக பொன்னியின் செல்வன் இருக்கிறது. அதன் முடிவில் ஏகப்பட்ட வினாக்களை மக்கள் முன் வைத்துவிட்டு ஓய்ந்துவிடுகிறது. தனக்கு பின்னால் வரும் எழுத்தாளர்கள் இவ்வாறான கதைகளை எழுதுவார்கள் என்று கல்கியே குறிப்பிட்டுள்ளார்.அப்படி பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களைக் கொண்டே எழுதப்பட்ட நாவல் நந்திபுரத்து நாயகி. பொன்னியின் செல்வனை முடித்தவர்கள், அதன் தொடர்ச்சியான விக்கிரமனின் நாவலை தவறாமல் வாசியுங்கள்.
விக்கிரமனின் நந்தி புரத்து நாவலை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
Comments
Post a Comment